தொடர்புகளிற்கு


எமது மண்ணை மீட்கும் போரில் தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த வீர மறவர்கள் உறங்கும் கல்லறைகளை எதிரி அழித்து பிடுங்கி எறிந்துள்ளான்.

நாம் இன்று வாழ வழி தந்த மாவீரர்களை அவர்களின் தியாகங்களை அழிய விடாமல் பாதுகாக்கும் முயற்சியே இந்த இணையத்தளம்.

இந்த இணையம் உங்களைப்போன்றோர்  நல்கும் ஆதரவினாலேயே இன்றும் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

மாவீரர் விபரங்கள் பற்றிய தொடர்புகளுக்கு

0033664355635


மாவீரர்களின் ஒளிப்படங்கள் மற்றும் மாவீரர்கள் பற்றிய தகவல்களை dinothfr@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.


"ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது."

"நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்..."

தமிழீழ தேசியத் தலைவர்